சென்னை : தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதாகவும், சிங்களக் கைக் கூலியாய்ச் செயல்படும் 'இந்து' நாளேட்டை கண்டித்தும் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.