சென்னை : வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் மோதல் உருவாகாதா, அதிலே இன்பம் காண முடியாதா என்று ஏங்குபவர்களுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் உண்ணாவிரத அறிக்கையை விட நேர்ந்தது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.