மதுரை : இலங்கை தமிழர் பிரச்சனையில் சோனியா காந்தி மவுனம் சாதித்துவருவதற்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலராக பதவி வகித்து வந்த தமிழருவி மணியன் விலகுவதாக அறிவித்துள்ளார்.