சென்னை : வழக்கறிஞர்களும், காவல்துறையினரும் ஒன்றுபடுகிறோம் என்று இணக்கம் தெரிவிக்கின்ற வரையில் மருத்துவமனையில் உண்ணா நோன்பு இருப்பதாக முடிவு செய்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் கருணாநிதி, அதற்கான தேதியை விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.