சென்னை : நெல்லையில் கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குனர் சீமானை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, புதுச்சேரி மாவட்ட குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.