சென்னை : மருத்துவமனையில் தங்கி இருக்கும் முதலமைச்சர் கருணாநிதியின் உடல்நலன் பற்றி விசாரிக்க வேண்டுமென்ற பண்பு இல்லாமல் பேசிய 'வைகோவை வரலாறு மன்னிக்காது, மன்னிக்கவே மன்னிக்காது' என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.