சென்னை : இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படும் முன் இங்குள்ள ஈழத் தமிழர் நலன்காக்க முன்வரும் நம்மிடையே போர் நிறுத்தம் தேவை என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.