சென்னை : இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்காக கடந்த சில வாரங்களாக தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் இன்றுடன் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். நாளை முதல் நீதிமன்றப் பணிக்கு செல்ல வழக்கறிஞர் சங்கம் முடிவெடுத்துள்ளது.