சென்னை : முரசொலி அறக்கட்டளை சார்பில் இந்தாண்டுக்கான கலைஞர் விருது மூத்த பத்திரிகையாளர் சோலைக்கு வழங்கப்படுகிறது.