சென்னை : செங்கல்பட்டு அருகே கூடுவாஞ்சேரியில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த எருமை மீது மோதியதால் மின்சார ரயில் தடம் புரண்டது.