சென்னை : இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தீக்குளித்த வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அமரேசன் உடலுக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ ஆகியோர் நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.