சென்னை : சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கோழி வியாபாரி ஒருவர் திடீரென்று நேற்றிரவு தீக்குளித்து இறந்தார். இலங்கை பிரச்சனை காரணமாக அவர் உயிரை விட்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.