சென்னை : வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.