மதுரை : பாராளுமன்ற நிலைக்குழு தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சுதர்சன நாச்சியப்பனின் வீடு, அலுவலகம் மீது இன்று அதிகாலை அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்று விட்டனர்.