நாகப்பட்டினம்: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், தனது கட்சியை கண்டித்தும் நாகை மாவட்டம் சீர்காழி காங்கிரஸ் இணை செயலர் இன்று அதிகாலை தனது உடலில் தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.