சென்னை இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்ததற்கு முழுமுதற்காரணம் இந்திய அரசுதான் என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.