ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே உள்ள நரிக்குளி கடற்கரைப் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த அதிவிரைவு பைபர் கிளாஸ் படகு ஒன்றை காவல்துறையினர் இன்று கண்டுபிடித்துள்ளனர்.