சென்னை : இலங்கைத் தமிழர்களின் உரிமைகளையும் உயிர்களையும் பாதுகாப்பதில், ஒன்றாக இருப்போம் வாரீர் என்று அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துள்ள முதலமைச்சர் கருணாநிதி, எல்லோரும் ஒன்றுபட்டால் இலங்கைத் தமிழினம் காக்கப்படும் என்பது உறுதி என்றும் கூறியுள்ளார்.