சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியனின் கார் எரிக்கப்பட்டதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பா.ஜ.க.வின் தேசிய செயலர் திருநாவுக்கரசர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.