மதுரை : இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிங்கள அரசை கண்டித்தும், உடனடியாக அங்கு போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் மதுரையில் இன்று மனித சங்கிலியில் ஈடுபட முயன்ற 175 வழக்கறிஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.