ஈரோடு : ஈரோடு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.