சென்னை : முத்துக்குமார் மரணத்தை கொச்சைப்படுத்தும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியை கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வலியுறுத்தியுள்ளார்.