சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.