சென்னை : உலகத் தமிழர்களுக்காக தியாகம் செய்தவர்கள் யார், வேடம் போடுபவர்கள் யார், தமிழர் பாதுகாப்பு என்ற பெயரால் ஆதாயம் தேடிக்கொள்ள முயலுபவர்கள் யார் என்பதையெல்லாம் உலகத் தமிழர்கள் நன்றாகவே உணருவார்கள் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.