சென்னை: பொது வேலை நிறுத்தத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.