சென்னை : இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நாளை நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில் என்.ஜி.ஓ.சங்கம் பங்கேற்காது என்று அச்சங்கத் தலைவர் சூரியமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் என்று அறிவித்துள்ளது.