சென்னை : இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கும் நாளை நடத்தும் பொது வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது என்று அக்கட்சித் தலைவர் ஆர். சரத்குமார் தெரிவித்துள்ளார்.