சென்னை : ''இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை'' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.