சென்னை : தமிழகத்தில் நாளை ரயில், பேருந்துகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் கூறினார்.