சென்னை : இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்தும், போரை நிறுத்த வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 2வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.