சென்னை : சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து அறநிலையத் துறை நிர்வாக அதிகாரியாக கிருஷ்ணகுமார் நேற்றிரவு பொறுப்பேற்றுக் கொண்டார்.