சென்னை : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆதரவுடன் மனிதநேய மக்கள் கட்சி என்ற புதிய கட்சி உருவாக்கப்படுகிறது என்று அந்த கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.