சென்னை : இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக கூட்டணி கட்சியினருடன் முதலமைச்சர் கருணாநிதி நேற்றிரவு திடீரென சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஆலோசனை நடத்தினார்.