சென்னை : இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தன்னிச்சையான போராட்டத்தை கைவிட வேண்டும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.