சென்னை : இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் முழு ஆதரவு தெரிவித்து வரும் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடைபெறும் என்று அச்சங்கத்தின் தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.