சென்னை : சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு எடுப்பதற்கான தடையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று நீக்கியது.