சென்னை : இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தொடர் உண்ணாவிரதம் மேற் கொள்ள முயன்ற சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 15 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.