சென்னை : இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வரும் 4ஆம் தேதி நடத்தவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.