சேலம் : இலங்கைத் தமிழர்கள் காக்கப்பட வேண்டும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 6வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.