சென்னை : இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கண்டித்து வரும் 4 ஆம் தேதி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் பொது வேலை நிறுத்தத்தை சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.