ஈரோடு : கோவை மண்டல அளவில் நடந்த கட்டுரை போட்டியில் சத்தியமங்கலம் காமதேனு கல்லூரி மாணவி சாதனை படைத்துள்ளார்.