ஈரோடு : ஈரோடு அருகே இலங்கை ராணுவத்தை கண்டித்து பா.ம.க வினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.