சென்னை: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் பங்கேற்கும் என்று அச்சங்கத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.