சென்னை : இலங்கைத் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமாருக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்யும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.