மதுரை : இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி வரும் சிங்கள அரசை கண்டித்து தீக்குளித்த நிலக்கோட்டை வாலிபர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.