திருச்சி :இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரி திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 5வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.