சென்னை : இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி 4ஆம் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்தம் அர்த்தாலை குறிக்குமே தவிர அது பந்த் அல்ல என்று தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.