கடலூர் : இலங்கையில் போரை நிறுத்தி அப்பாவித் தமிழர்களைக் காக்க வலியுறுத்தி கடலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்ய முயன்று படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.