சென்னை: ஈழத் தமிழருக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்திற்கு கலைஞர் கருணாநிதி முழுப்பங்காளி எனும் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.