சென்னை : இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வருகிற 4ஆம் தேதி நடத்தப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டம் சட்டத்திற்குப் புறம்பானது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.